அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Friday, 1 April 2016

நன்றி! நன்றி!! நன்றி!!!

ஊழியர்களின் பிரச்சினைகளில் நேரடி கவனம் செலுத்தி அதை பொதுசெயலர் மூலம் அஞ்சலக இயக்குனரகத்தில் வாதாடி தீர்வு கண்ட பொதுசெயலர் தோழர் R N  பராசர் அவர்களுக்கும்  ,இதை அகிலஇந்திய அளவில் கொண்டு சென்ற மாநில செயலர் தோழர் J .இராமமூர்த்தி அவர்களுக்கும் எங்கள் நன்றிகள் .

5மணிவரை கவுன்ட்டர் இருக்கணு ம் ,பிறகு 10மணிவரை வாங்கணும் என்ற நடைமுறைக்கு சாத்தியமில்லாத உத்தரவுகளை  ரத்து செய்ய துணை நின்ற அனைவருக்கும் நன்றி .
                                     

DIRECTORATE ORDERS ON OPENING OF P.O.s TILL 10.00 PM NOW MODIFIED - THANKS TO OUR GENERAL SEC/SEC. GENL.

மாநில, மத்திய சங்கங்களின் 
உடனடி முயற்சிக்கு  வெற்றி !

VIRTUALLY NOW THE ORDER IS CANCELLED.

அன்புத் தோழர்களுக்கு வணக்கம். கடந்த இரண்டு மணி நேரங்களுக்குள் மின்னல் வேகத்தில்  ஈடுபட்டு  இலாக்காவின்  உத்தரவு மாற்றப் பட்டுள்ளது.  உத்திரவின் நகல் கீழே பார்க்க.  உடனடியாக  நம் தமிழக அஞ்சல் மூன்றின்  கோரிக்கையை ஏற்று  விரைந்து  நடவடிக்கை எடுத்த நம்முடைய அஞ்சல் மூன்றின் பொதுச் செயலரும் , சம்மேளன மா பொதுச் செயலருமான  தோழர். R .N .பராசர் அவர்களுக்கு நம் நன்றி. 
=======================================================================

Sir

The Directorate instruction is forwarded herewith for necessary action.

With regards,

Sachin Kishore
Director (CBS)
Sansad Marg,
Dak Bhavan
 =======================================================================

---------- Forwarded message ----------
From: CPMG Tamilnadu Circle <cpmg_tn@indiapost.gov.in>
Date: 31 March 2016 at 11:55
Subject: Fw: Opening of Post office till 10.00 PM today.
To: "tamilnadusb@gmail.com" <tamilnadusb@gmail.com>
Cc: "dpshqtn@gmail.com" <dpshqtn@gmail.com>

Sent: Thursday, March 31, 2016 

To: ​pmgccr sb; CBS Madurai; cbsrowr CBE; Regional IT Team, Tiruchirappalli Region; Datamigration controlroom; Cc: Technology Tamil Nadu Circle; circle processing centre CBS

Subject: Fwd: Fw: Opening of Post office till 10.00 PM today.

Sir

In continuation of the mail , I am directed to inform you the remarks of CPMG on the above 

" Only if there is work, not otherwise and the lady staff may not be detained unnecessarily"

No comments:

Post a Comment