அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Tuesday 31 January 2017

First IPPB Inauguration at Raipur & Ranchi on 30th January 2017 at 5PM

Limits on Cash withdrawals from Bank accounts and ATMs - RBI Order


RBI/2016-17/217
DCM (Plg) No. 2905/10.27.00/2016-17

January 30, 2017

The Chairman / Managing Director / Chief Executive Officer,
Public Sector Banks / Private Sector Banks / Foreign Banks,
Regional Rural Banks / Urban Co-operative Banks,
State Co-operative Banks / District Central Co-operative Banks

Dear Sir/Madam,

Limits on Cash withdrawals from Bank accounts and ATMs - Restoration of status quo ante

Please refer to our circular DCM (Plg) No.1226/10.27.00/2016-17 dated November 08, 2016 placing limits on Cash withdrawals from bank accounts and ATMs in the wake of withdrawal of Legal Tender Character of Specified Bank Notes (SBN) and subsequent circulars DCM (Plg) Nos.12561274131714372142 and 2559 dated November 11, 14, 21, 28, December 30, 2016 and January 16, 2017 respectively, providing for relief and relaxations therefrom.

2. On a review of the pace of remonitisation, it has been decided to partially restore status quo ante as under:
  1. Limits placed vide the circulars cited above on cash withdrawals from Current accounts/ Cash credit accounts/ Overdraft accounts stand withdrawn with immediate effect.
  2. The limits on Savings Bank accounts will continue for the present and are under consideration for withdrawal in the near future.
  3. Limits vide the circulars cited above placed on cash withdrawals from ATMs stand withdrawn from February 01, 2017. However, banks may, at their discretion, have their own operating limits as was the case before November 8, 2016, subject to 2 (ii) above.
3. Further, banks are urged to encourage their constituents to sustain the movement towards digitisation of payments and switching over of payments from cash mode to non-cash mode.

4. Please acknowledge receipt.

Yours faithfully,

(P Vijaya Kumar)
Chief General Manager

Monday 30 January 2017

16th March Strike Importance

Dear Comrades,
                            The main demands of the Staff Side (JCM) which led to declaration of the 11th July strike is the revision of the NPS, minimum wage, fitment formula, allowances and pension cases etc. this is due to lowest wage hike of just 14%  recommended by the 7thCPC.


Under the 7th Pay Commission slab – which was implemented ten years after the previous pay commission the salaries of the government employees saw a marginal rise of just 14% . The basic pay under the 7th CPC the minimum wage  was increased to Rs 18,000 from Rs 7,000 (2.57 times) while the salary of the senior government officials has gone up to Rs 2.50 lakh from Rs 90,000(2.77 times).

Saturday 28 January 2017

Department of Posts started the process to fill up the vacant GDS posts by adopting online procedure

The Department of Posts started the process to fill up the vacant GDS posts by adopting online procedure.

    First it starts in four pilot Circles and early in other Circles.

     Instructed all Circles to identify GDS vacancies after fill up the vacancies with eligible Casual Labourers by manual procedure. 

//copy//

SOME IMPORTANT ORDERS

Loans and Advances by the Central Government – Interest rates and other terms and conditions


FEATURES OF RURAL ICT HANDHELD DEVICE SUPPLIED TO BRANCH POST OFFICES   CLICK HERE FOR DETAILS

REFLECTION OF THE RECURRENT LAPSES IN OBSERVING FINANCIAL DISCIPLINE IN THE ANNUAL PERFORMANCE ASSESSMENT REPORT (APAR) CLICK HERE FOR DETAILS

GDS ONLINE SOFTWARE IMPLEMENTATION CLICK HERE FOR DETAILS PAGE 2

Friday 27 January 2017

650 districts in country to have post office PSKs





Mysuru: January 26, 2017

The Ministry of External Affairs (MEA) has drawn up ambitious plans of opening post office Passport Seva Kendras (PSKs) in 650 districts across the country soon.

Disclosing this during the inauguration of a post office PSK here on Wednesday, MEA Secretary D.M. Mulay said the MEA was planning to collaborate with the Department of Posts by opening PSKs at district level across the country to meet the growing demand for passports. The demand for passports in India, which is around 2 crore a year, was the third highest in the world after China and the U.S. A total of 60,000 passports are issued every day in the country, he added.

While there are a total of 89 PSKs in the country, the first two post office PSKs were opened at the Metagalli Post office in Mysuru and the Head Post office at Dahod in Gujarat in pilot mode on Wednesday.

Usha Chandrashekar, member, Postal Services Board, who was also present at the inauguration, said the postal officials will be processing the applications for verification of documents and obtaining the photographs and biometrics of the applicants at the post office PSKs.

The Department of Posts, which was earlier only handling posts, has also been handling a variety of other services, including delivering e-commerce parcels, insurance, social security products, and agricultural seeds. Now, it will be handling delivery of passport-related services in an IT-enabled manner, she added.

Union Minister Ananth Kumar, who inaugurated the post office PSK in Mysuru, hoped that all the districts of the country will have a PSK in one year’s time and appreciated Minister for External Affairs Sushma Swaraj’s initiative in the regard.

Pratap Simha, MP, recalled that the demand for a PSK for Mysuru was the first issue on which he had spoken in the Parliament after his election. He revealed that the decision to start a post office PSK in Mysuru from Wednesday was taken only last Friday and appreciated the officials of the Regional Passport Office, Bengaluru, led by RPO P.S. Karthigeyan for making the necessary arrangements in quick time.

Saturday 21 January 2017

Major recommendations of the GDS Committee



 

 





7th pay commission: This is why Modi government not giving hike to 47 lakh employees

More than 14 months have passed since the seventh pay commission report was submitted and little less seven months have elapsed since the union cabinet approved implementation of the salary hike recommendations, but the central government employees are still awaiting the good news.

Friday 20 January 2017

அஞ்சல் மூன்று கோட்ட செயற்குழு கூட்டம் - 22-01-2017

அன்பார்ந்த தோழர்களே!,

                                               குமரிக் கோட்ட அஞ்சல் மூன்று (AIPEU -குரூப்-C ) சங்கத்தின் கோட்ட செயற்குழு கூட்டம் 22-01-2017 ஞாயிறன்று மாலை 3.00 மணிக்கு நாகர்கோயில் தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும். அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் . தங்களது குறைகளை தெரிவித்திட விரும்பும் கோட்ட சங்க உறுப்பினர்களும் கலந்துகொள்ளலாம்.

விவாத பொருட்கள் :-
1)  அமைப்பு நிலை
2)  நிதி நிலை
3) இதர  தலைவர் அனுமதியுடன்

                                                                                       சுரேஷ்குமார்,
                                                                                   கோட்டச் செயலர்.
                                                                                                     
               
                                                                                                 

GDS ஊழியர்களின் ஊதியக்குழு --GDS கமிட்டி அறிக்கை -சில முக்கிய தகவல்கள்



அரசின் தயக்கத்தில் காரணம் தெரிந்தது  -நமது 
அவசரத்திலும் உண்மை புரிந்தது


வாங்குகிற சம்பளம் இனி யாருக்கும்  குறையாது -சம்பளத்தில்  கைவைப்பேன் என்று எவரும் நம்மை மிரட்ட முடியாது 
31.12.2015 இல் வாங்கிய TRCA வை 2.57 மடங்கால் பெருக்கி அதை கீழ் உள்ள மாட்ரிஸ் அட்டவணையின் படி உங்கள் புதிய சம்பளம் நிர்ணயிக்கப்படும் .


ஜஸ்டிஸ் தல்வார் அவர்களுக்கு பிறகு நமது துறையிலும் இதுபோன்ற மனிதாபிமானமிக்க அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள் என்ற சிறப்பை பெற்ற திரு .கமலேஷ் சந்திரா அவர்களுக்கும் --அவர்தம் குழுவினருக்கும் ஒவ்வொரு GDS ஊழியரும் நன்றி தெரிவிக்க வேண்டும் --


1.TRCA என்பதற்கு மாற்றாக NEW WAGE PAYMENT சிஸ்டம் அறிமுகம் 
2.மூன்று ஊதிய நிலைகள் 
          10000---24470 (OTHER THAN BPML  L  EVEL 1)
          12000--29380 (OTHER THAN BPML L EVEL2 &   LEVEL  1)
          14500--35480 (BPM LEVEL 2)
3.குறைந்தபட்ச வேலைநேரம் 4மணிநேரம் 
4.புதிய BO வேலைநேரம் 4 மணி &5 மணிநேரம் . 
5.4 மணிநேர வேலை லெவல் 1அலுவலகம் ஆகவும்  5மணிநேர வேலை லெவல் 2 அலுவலகம் ஆகும்
6.புள்ளி அடிப்படையில் வேலை பளு என்பது  ஒழிக்கபடுகிறது .
7.வருவாய் அடிப்படையில் BO கள்   AB &C என பிரிக்கப்படும் .
8. 6வகையான GDS இனி இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றனர் .
 (a )Branch Post Master  (b )Multi Tasking Category 
9.கிளை அஞ்சலக இதர  GDS ஊழியர்கள் Asst BPM என்றும் துணை அஞ்சலகங்களில் பணிபுரியும் GDS ஊழியர்கள் DAK SEVAK (DS )என்றும் அழைக்கப்படுவார்கள் .
10.குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 10000 அதிகபட்ச ஊதியம் ரூபாய் 35480
11.ஆண்டு ஊதிய உயர்வு (INCREMENT ) 3சதம் 
12.குழந்தைகள் படிப்பிற்கு ஆண்டொன்றுக்கு ரூபாய் 6000 (இது புதிதாக அமுல்படுத்தப்படுகிறது )
13.மூன்று பதவி உயர்வுகள் முறையே 12 --24--36 ஆண்டுகளில் வழங்கப்படும் .
14.GRATUITY அதிகபட்சமாக ரூபாய் 500000 (ஐந்து லட்சம் )
15.குரூப் இன்சூரன்ஸ் 5லட்சமாக உயருகிறது 
16.மகப்பேறு விடுப்பு --26 வாரங்கள் (முழுவதும் சம்பளமாக கிடைக்கும் )
17.PATENITY லீவு GDS தந்தையருக்கு 7நாட்கள் 
18.EMERGENCY லீவு 5 நாட்கள் 
19.ஜனவரி --ஜூலை தலா 15நாட்கள் விடுப்பு வழங்கப்படும் .அதை 180 நாட்கள் வரை சேமிக்கலாம் .

20.1வருட சேவை முடித்திருந்தாலே தபால் காரர் தேர்வு எழுதலாம் .
21.பணிபுரியும் இடத்தில் மாற்று இடம் என்னும் விதியும் தளர்த்தப்படுகிறது .
22.இடமாறுதல் ஆண் ஊழியர்களுக்கு 3முறையும் -பெண் ஊழியர்களுக்கு எத்தனை முறையாகவும் இருக்கும் . இடமாறுதலை கோட்ட அதிகாரியே கவனிப்பார் .
23.பணியில் இருந்து இறந்த ஊழியர்களின் வாரிசுகள் அனைவருக்கும் தாமதமின்றி வேலை வழங்கப்படும் .


Severance Amount : @ Rs.4,000 from 01-01-2016 for every completed year of service subject to maximum of Rs.1,50,000-.
Service Discharge Benefit Scheme (SDBS):
GDS contribution should be revised as minimum of 3% and maximum of 10%  of the basic wage per month.
Department contribution should be fixed as 3% of the basic wage.



Tuesday 17 January 2017

ATM பணமெடுக்கும் உச்சவரம்பு ரூபாய் 10000ஆக உயர்வு

Enhancement of withdrawal limits from ATMs and Current Accounts 

RBI/2016-17/213
DCM (Plg) No.2559/10.27.00/2016-17

January 16, 2017

The Chairman / Managing Director / Chief Executive Officer,
Public Sector Banks / Private Sector Banks / Foreign Banks /
Regional Rural Banks / Urban Co-operative Banks /
State Co-operative Banks/District Central Co-operative Banks

Dear Sir,

Enhancement of withdrawal limits from ATMs and Current Accounts

Please refer to our circulars DCM (Plg) No. 127413171437 and 2142/10.27.00/2016-17 dated November 14, 21 and 28 and December 30, 2016, respectively, on the above subject.

2. On a review of limits placed on withdrawals from ATMs and current accounts, it has been decided to enhance the same, with immediate effect as under:

(i) The limit on withdrawals from ATMs has been enhanced from the current limit of ₹ 4,500/- to ₹ 10,000/- per day per card (It will be operative within the existing overall weekly limit).

(ii) The limit on withdrawal from current accounts has been enhanced from the current limit of ₹ 50,000/- per week to ₹ 1,00,000/- per week and it extends to overdraft and cash credit accounts also.

அரசு ஊழியர்கள் இப்போதைக்கு சொத்து விவரங்களை சமர்ப்பிக்க தேவையில்லை

Government employees need not file asset details under Lokpal for now-


New Delhi: The Centre has extended indefinitely the deadline to file details of assets and liabilities by central government employees under a mandatory provision of Lokpal Act.

A new format and fresh set of rules are being finalised by the government in this regard.
The last date for filing such details was December 31.

"There is no requirement for filing of declarations of assets and liabilities by public servants now. The government is in the process of finalising a fresh set of rules. The said rules will be notified in due course to prescribe the form, manner and timelines for filing of declaration of assets and liabilities by the public servants under the revised provision of the said (Lokpal) Act.

Sunday 15 January 2017

அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

Image result for ulavar thirunal 2017 images
நீ சேற்றில் கைவைப்பதால் 
நாங்கள் சோற்றில் கைவைக்கிறோம் 


நீ முதுகு வளைப்பதால் 
நாங்கள் நிமிர்ந்து நிற்கிறோம் 


நீ நாற்று நடுவதால் 
நாங்கள் நன்கு வளர்கிறோம் 


உன் வியர்வை உரத்தில்தானே  
நாங்கள் உயிர் வாழ்கிறோம்.


Wednesday 11 January 2017

14-01-2017 பொங்கலுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது - பொங்கல் மீண்டும் கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்ட்து


ATLAST WE WON THE BATTLE DUE TO OUR CONTINUOUS SINCERE UNITED EFFORTS AND APPLICATION OF STRATEGY - NOW HOLIDAY FOR PONGAL IS DECLARED BY CGEWCC/CPMG, TN

A GREAT VICTORY TO THE UNITED EFFORTS OF WORKING CLASS !

Due to our sincere and continuous efforts and application of strategy, now holiday is declared for Pongal, changing  the addl holiday for dusshera into RH. Our sincere thanks to all Political Parties and other Organisations/Print & Electronic Media & Social Media friends, who have supported our demands. The agitational programmes already announced by  TN PJCA stands cancelled .....J.R. CS P3 on behalf of TN PJCA.





Willingness called by Circle office for adhoc promotion to PM Grade II cadre from among PM Grade I officials - TN Circle 



Tuesday 10 January 2017

A SUPPORT TO OUR DEMAND : DMK PARTY ANNOUNCED PROTEST DEMONSTRATION AGAINST NON DECLARING HOLIDAY FOR PONGAL IN TAMILNADU CIRCLE

ஊழியர் கோரிக்கை  தமிழ் மக்கள் கோரிக்கையாகிறது  !
பொங்கல் விடுமுறை அளிக்காததைக் கண்டித்து 
தி. மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் !

A SUPPORT TO OUR DEMAND : AIADMK PARTY DEMANDING TO DECLARE HOLIDAY FOR PONGAL IN TAMILNADU CIRCLE

"நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் !
இப்படி தோற்கின் எப்படை  வெல்லும்  ?
நீதிக்கு இது ஒரு போராட்டம் !
இதை நிச்சயம் உலகம் பாராட்டும் ! "
நமது கோரிக்கை வலுக்கிறது !
ஆதரவு பெருகுகிறது !
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகம் 
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு 
விடுமுறை அளித்திடக் கோருகிறது !

Monday 9 January 2017

STRIKE NOTICE SERVED TO THE SECRETARY DEPARTMENT OF POSTS BY NFPE

 NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
ALL INDIA POSTAL EMPLOYEES UNION-GDS (NFPE)
1st FLOOR NORTH AVENUE POST OFFICE BUILDING
NEW DELHI-110 001

No.PF-12-C /2017                                                                      Dated: 05th January, 2017

To
The Secretary / Director General
Department of Posts
Dak Bhawan
New Delhi – 110001

NOTICE
Sir,

In accordance with the provisions of Sub Section (1) of Section 22 of the Industrial Disputes Act, 1947, we hereby notify that all the Postal/RMS/MMS/Administrative & Postal Accounts Employees and the Gramin Dak Sewaks (NFPE) will go on 1 Day  Strike on 16th March,2017.

The Charter of Demands is enclosed herewith.

Friday 6 January 2017

WHAT HAPPENED TO PONGAL HOLIDAY ISSUE ? WILL IT BE SETTLED OR NOT ?-


அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.

பொங்கல் பண்டிகைக்கு நமது தமிழக அஞ்சல் வட்டத்தில் OPERATIVE 
SIDE  பகுதியில்  பணிபுரியும் ஊழியர்களுக்கு வழக்கமான விடுமுறை மறுக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பான மனநிலையை ஏற்படுத்தியுள்ளது. 

பொங்கல் பண்டிகை என்பது  தமிழினம் சார்ந்த , பண்பாடு சார்ந்த, விவசாயிகளின்  வாழ்வாதாரம் சார்ந்த, தமிழகத்திற்கே முதன்மையான பண்டிகையாகும். எனவே இது குறித்து  மாநில அஞ்சல் நிர்வாகத்தின் அலட்சியமான போக்கு,  'JUST LIKE THAT'  மனப்பான்மை   ஊழியர்கள் மத்தியில் எரிச்சலூட்டும் விதமாக, OPERATIVE  பகுதியில் பணி  புரியும் ஊழியர்களின் மீது அலட்சியம் காட்டுவதான  உணர்வினை ஏற்படுத்தியுள்ளது.

2017 ஆண்டுக்கான விடுமுறைப்பட்டியல்  மத்திய அரசின் DOPT அமைச்சகத்தினால் கடந்த 7 மாதங்களுக்கு முன்னதாகவே , அதாவது கடந்த  24.6.2016  அன்றே  வெளியிடப்பட்டது.  அதில் அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் 14 விடுமுறைகள்    பொதுவானதாகவும்,     இதர    மூன்று          விடுமுறைகள் 
(மொத்தம் 17)  அந்தந்த மாநிலங்களுக்கு முக்கியமான பண்டிகைகளாக 12 பண்டிகைகள் பட்டியலிடப்பட்டு,  இவற்றில் ஏதேனும் மூன்றை அந்தந்த மாநில தலைமையகங்களில்  உள்ள  CENTRAL GOVT. EMPLOYEES WELFARE CO-ORDINATION COMMITTEE என்று சொல்லப்படும்,    மத்திய அரசுத் துறை அதிகாரிகள் கொண்ட கமிட்டி கூடி முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி கமிட்டி கூடி  முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட பின்னர்  இசுலாமிய பண்டிகைகள் தவிர வேறு எதிலும் எந்த ஒரு மாற்றமும் செய்திடக் கூடாது என்று  உத்திரவிடப்பட்டுள்ளது.
(இதில் ஊழியர்கள் பிரதிநிதிகள்  இருப்பதாக சிலர் தவறான கருத்துக் கொண்டிருக்கின்றனர். ஊழியர் நல  அமைப்பு என்று பெயரிடப்பட்டு அதில் ஊழியர் பிரதிநிதிகள்  இல்லாமல் இருப்பது வேடிக்கைதான் )

24.6.2016 இல்  இந்த உத்திரவு வந்த போதிலும் , இந்த கமிட்டி 'ஆசுவாசமாக' நவம்பர் 2016 இல் தான் கூட்டத்திற்கான  அறிவிப்பு செய்தது.  அந்தக் கூட்டத்தில் 

24.2.2017 மகா சிவராத்திரி 
25.8.2017 - விநாயகர் சதுர்த்தி 
28.9.2017 - ADDITIONAL  HOLIDAY FOR  DUSSEHRA 

என்ற மூன்றும் விடுமுறை தினமாக  முடிவு செய்யப்பட்டு 23.11.2016 அன்று அறிவிப்பு  அவர்களால் வெளியிடப்பட்டது. 

ஆனால் 14.1.2017  பொங்கல் பண்டிகை , அன்றைய தினம் இதர மத்திய அரசுத் துறை அலுவலகங்களுக்கு, ஏற்கனவே  சனிக்கிழமை விடுமுறை தினம்  என்பதால் ,  இந்த நாள் மற்றைய மூன்று விடுமுறை தினங்களில் ஒன்றாக தீர்மானிக்கப்படவில்லை. சனிக்கிழமை நம்முடைய அதிகார அமைப்புகளுக்கும்  ( ADMINISTRATIVE  OFFICES ) ஏற்கனவே விடுமுறை தினமானதால்  ADDITIONAL  HOLIDAY FOR  DUSSEHRA என்று மூன்றாவது விடுமுறை தீர்மானிக்கப்பட்டது. 

ஏமாந்த பொதி சுமக்கும் கழுதைகளாக அஞ்சல் துறையில் ஞாயிறு கூட ECOMMERCE  DELIVERY க்கு பணிக்கப்படும்  OPERATIVE  பகுதி பெரும்பான்மை ஊழியர்கள் பொங்கலன்றும் பணிக்கு வரட்டுமே என்ற எண்ணம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவே நாம் கருதுகிறோம்.

ஏனெனில், இந்தப் பிரச்சினை குறித்து மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் மூலம்  தற்போதைய CGEWCC இன்   CHAIRMANஆகிய  CENTRAL EXISE COMMISSIONER அவர்களை அணுகியபோது ,  NOVEMBER மாதத்தில் நடைபெற்ற கமிட்டி  கூட்டத்திற்கு  முன் கூட்டியே அழைப்பு அனுப்பியிருந்தும் அஞ்சல் பகுதியில்  இருந்து உரிய அதிகாரிகள் எவரும் வந்து கலந்து கொள்ளவில்லை. அப்படிக் கலந்துகொண்டு  அவர்கள் பகுதியில் உள்ள OPERATIVE  ஊழியர்  பிரச்சினை குறித்து  சரியாக சொல்லியிருந்தால் நாங்கள்  14.1.2017 சனிக்கிழமையை பொங்கல் விடுமுறையாக அறிவித்திருப்போம் என்ற பதில் அளிக்கப்பட்டது. 

14..1.2017 சனிக் கிழமை ஏற்கனவே   இதர  மத்திய அரசுத் துறை அலுவலகங்களுக்கு  விடுமுறையானதால் ( INCOME TAX, CUSTOMS, CENTRAL EXISE, ACCOUNTANT GENERAL, CPWD,CENTRAL WATER BOARD ETC) அதற்குப்பதில் பட்டியலில் உள்ள வேறு ஒரு நாளை விடுமுறையாக தீர்மானித்ததாக  நமக்குத் தெரிவிக்கப்பட்டது.  ஆக, கோளாறு எங்கே என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும், 23.11.2016இல் இந்த விடுமுறைப் பட்டியல் வந்த பிறகாவது இதில் உள்ள பிரச்சினை கவனிக்கப்பட்டிருக்கலாம் தானே என்று நீங்கள் கேட்பது புரிகிறது .   சரி  ! கவனிக்கப் படவில்லை .  இந்தப் பிரச்சினை குறித்து பாராளுமன்றம் நோக்கிய பேரணிக்கு முன்னரே நம்முடைய சங்கங்களால் மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரும் கூட இந்தப் பிரச்சினை குறித்து  எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  

டெல்லியில் இருந்து திரும்பிய பின்னர் நாம் CPMG  அவர்களிடம் கடிதம் அளித்து நேரிடையாகப் பேசினோம். அப்போதுதான் அவருக்கு  இந்தப் பிரச்சினையின் தீவிரம் புரிந்தது.  அதுவரை அவரின்  கவனத்திற்கு  இந்தப் பிரச்சினை  எடுத்துச் செல்லப்படவில்லையென்று  நாம் அறிய வந்தோம், அவரும் உடன் இதன்மீது நடவடிக்கை எடுத்து  பொங்கல் பண்டிகைக்கு  விடுமுறை கட்டாயம் பெற்றுத் தருவதாக  நம்மிடம் உறுதி அளித்தார். மேலும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் மூலம் இந்தப் பிரச்சினையை  பிரதம அமைச்சருக்கும்  கடிதமாக  கொண்டு சென்றோம். 

மீண்டும் CPMG அவர்களிடம் பணப்பிரச்சினை குறித்து பேசிய தினம்,  இது குறித்து அஞ்சல் மூன்று சங்கம் வலியுறுத்தியது.  பிரச்சினை இந்த வாரத்தில் தீர்க்கப்படும் என்று மீண்டும் CPMG அவர்கள்   உறுதி அளித்தார். இன்றைய தினம்  STRIKE NOTICE அளிக்கச் சென்றபோது  CPMG  அவர்கள்  PHILATELY கண்காட்சிக்கு சென்றிருந்ததால்  அவரைப் பார்க்க இயலவில்லை. எனினும் , பொங்கல் பண்டிகை அன்று விடுமுறை பெறப்படவில்லையென்றால் ,  அன்றைய தினம்  நம்முடைய  NFPE சார்பாக  பணிப் புறக்கணிப்பு செய்திடுவோம் என்பதை  CPMG அவர்களிடம் தெரிவிக்குமாறு  கூறிவிட்டு வந்துள்ளோம்.

ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய CPMG  அவர்கள் இருப்பதாலும், அவரே  நிச்சயம் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும், விடுமுறை பெற்றுத் தரப்படும் என்ற உறுதி மொழியை  இரண்டு முறை அளித்துள்ளதாலும்  மாநிலச் சங்கங்கள் பொறுமை காக்கின்றன.  எது எப்படி ஆனாலும்,  இப்படி  'இல்லாத  ஒரு பிரச்சினை', இன்று 'பெரிய பிரச்சினை ' ஆக்கப்பட்டிருப்பது கண்டு வருந்துகிறோம்.  

இது  பிரச்சினை  என்று  தெரிந்தும்,  கடைசி  நேரம்  வரை     இழுத்தடிக்கப்  
படுவதும் வேதனை அளிக்கிறது. மாநில நிர்வாகத்தின் நல்லுறவை வேண்டி பொறுமை காக்கிறோம். இதன் பிறகாவது , நம் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என்றும், பிரச்சினை தீர்க்கப்படும் என்று முழுமையாக நம்புகிறோம். தீர்க்கப்படவில்லையெனில்  நிச்சயம் பொங்கல் பண்டிகை நாளில்  நாம் பணிப் புறக்கணிப்பு செய்திடுவோம் என்பதை இதன் மூலம் அறிவிப்பாகவே செய்கிறோம். 

தமிழின உணர்வு காப்போம் !                      தொழிலாளர் உரிமை காப்போம் !

பொங்கல் விடுமுறை  நிச்சயம் பெறுவோம் ! 

Thursday 5 January 2017

15th Feb One Day Strike Postponed to 16th March 2017 due to State Assembly Elections

 
Dear Com, 
        As Assembly Elections to five states are announced to be held from Feb 4th to March 11th and Feb 15th also a Polling date in two states, it is decided to postpone the proposed February 15th One Day Srike to 2017 March 16th Thrurday. HOLI being on March 13th and celebrations in North India will continue on 14th also, Strike date is fixed as 16th (sixteenth) March 2017. There is no change in 10th January Program

தோழர்களே, 5 மாநில தேர்தலையொட்டி 15.02.2017 அன்று நடைபெறவிருந்த வேலை நிறுத்தம் 16.03.2017 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- M.Krishnan, Secretary General.

Cancellation of transactions in CIS (McCamish) due to user mistake


Loads of coins await pensioners at ‘cashless’ post offices

 Express News Service  |   Published: 04th January 2017


CHENNAI: Facing a cash crunch due to demonetisation, India Post is planning to disburse pensions to senior citizens through coins, according to Chief Post Master General Tamil Nadu Circle Charles Lobo.

Lobo said the postal department is unable to pay the pensions of senior citizens due to the shortage of Rs 100 denomination notes in circulation.


“We have been able to disburse partial pension of Rs 500 but we are not able to disburse the full amount due to cash crunch faced by the banks,” Lobo said.

“As a result, we are planning to disburse pension in the form of Rs 10 coins,” he said. The pension amounts of senior citizens, after being cleared by the Tahsildar, is routed through post offices in the form of a money order. While the State has moved some old-age pension accounts to banks, many continue to be with post offices.

“In Park Town, we have 66 elderly pensioners who are yet to be provided with Rs 1,000 pension. The issue is we are dependent on banks like State Bank of India, Indian Bank or Indian Overseas Bank for cash and most of the times we are unable to get it. This has resulted in severe cash crunch in rural areas, he added.

Interestingly, post offices would soon get cash directly from Reserve Bank of India once India Post starts banking operations in March. Lobo also said that inter-operability of ATMs of post offices with other banks have technically started from New Year but the scheme has yet to be inaugurated.

“Under this, the debit card issued to post office account holders can now be swiped at any bank ATM to access cash,” he said.

Currently, Post Office has issued one lakh debit cards to its account holders, according to data. “We are planning to issue another one lakh by January end,” Lobo added about the department’s plans.

Tuesday 3 January 2017

TN CONFEDERATION POSTER RELEASED ON 10.01.2017 PROTEST DEMONSTRATION FOR PAY COMMISSION DEMANDS !

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! 

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பாராளுமன்றப்  பேரணி முடிவில் 7ஆவது ஊதியக் குழு தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி எதிர் வரும் 15.02.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தினை அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் செய்வதாக முடிவு அறிவிக்கப்பட்டது உங்களுக்குத் தெரியும். 

Monday 2 January 2017

Instructions from CPC(CBS) on Interoperable ATM in DOP

Dear All,
As you are aware DOP ATMs are interoperable, however still under observation for a week. As many ATMs were not online/kept open, patches pushed centrally by switch team could not be deployed in such ATM sites. Due to this non DOP ATM cards are not working in those ATM locations.
As per directorate orders all the DOP ATMs should be functioning and kept open 24X7. Hence, kindly instruct all the ATM site located SOLs to personally check the ATM screen by using other bank ATM cards and do some sample transactions. If the other bank cards are not functional in those ATMs please consolidate such ATM location details with ATM ID and SOLID for taking up the issue with respective vendor for early rectification by 02/01/2017 1100 hrs positively.
Thanks & regards,
Incharge Operations, DOP ATM Unit
CBS-CPC, 4th Floor, Bengaluru GPO Building
Bengaluru-560001
080-22850173, 18004252440


Note:

Previously, people with accounts in postal department can only use the services of the India Post ATMs.

Today Reserve Bank of India (RBI) has approved the India Post's proposal for interoperability of its ATMs with other banks.

Equipped with a wide network of core banking solution (CBS) branches, Pensioners and other savings bank account holders, including Monthly Income Scheme (MIS) account holders with the postal department need not hence-forth wait in long queues for withdrawal of cash. They could withdraw up to a maximum of Rs.10,000 at a time from any ATM in India with the ATM cards issued to them.