அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Sunday, 15 January 2017

அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

Image result for ulavar thirunal 2017 images
நீ சேற்றில் கைவைப்பதால் 
நாங்கள் சோற்றில் கைவைக்கிறோம் 


நீ முதுகு வளைப்பதால் 
நாங்கள் நிமிர்ந்து நிற்கிறோம் 


நீ நாற்று நடுவதால் 
நாங்கள் நன்கு வளர்கிறோம் 


உன் வியர்வை உரத்தில்தானே  
நாங்கள் உயிர் வாழ்கிறோம்.


No comments:

Post a Comment