பதவி உயர்வு --பணிநிறைவு பெறும் GDS ஊழியர்களுக்கு செவேரென்ஸ் தொகை வழங்குவது குறித்து விளக்க ஆணை --முன்னதாக இதை NPS திட்டத்தில் சேர்ப்பதாக கூறி வந்ததால் பதவி உயர்வு பெற்ற GDS ஊழியர்கள் பெரும் சிரமத்திற்குஆளாகினார்கள்
.2.மேலும் சர்வீஸ் யில் இருந்து டிஸ்சார்ஜ் (ஓய்வு பெறும் GDS ஊழியர்களை இப்படித்தான் அழைக்கிறது நிர்வாகம் ) செய்யப்பட்ட ஊழியர்களுக்கு NSDL நிறுவனத்திடம் இருந்து வரும் படிவத்தை (அதில் NPS திட்டத்தில் இருந்து விலகிக்கொள்வதாக ஒப்புதல் கடிதம் ) கோட்டநிர்வாகம் கட்டாயப்படுத்தி வாங்கக்கூடாது என்றும் ரூபாய் 30000 க்கு மேல் GDS கணக்கில் சேரும் தொகைக்கு வாழ்நாள் ஊதியம் வழங்க அஞ்சல் வாரியத்திடம் இருந்து உத்தரவு வர இருப்பதாக CPMG அவர்கள் தெரிவித்துள்ளார்கள் .ஆகவே நமது கோட்டங்களில் பணிநிறைவு பெற்ற ஊழியர்கள் NSDL கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்த பட கேட்டுக்கொள்கிறோம் .

No comments:
Post a Comment