அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Friday, 18 November 2016

18.11.2016 வெள்ளிக்கிழமை -மாபெரும்ஆர்ப்பாட்டம்

    தமிழக போஸ்டல் JCA சார்பாக இருகட்ட போராட்டம் --வெல்லட்டும் 

18.11.2016 வெள்ளிக்கிழமை -ஆர்ப்பாட்டம் 

27.11.2016 ஞாயிறு பணிகளை புறக்கணிப்பது 
                                                        கோரிக்கைகள்
மத்திய அரசே !அஞ்சல் துறையே !
  *  ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் ஊழியர்களை பணிசெய்ய    துன்புறுத்தாதே !
   * காலைமுதல் இரவு  பணி என கொடுமைப்படுத்தாதே !
*விடுமுறை நாளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வங்கிகளைப்போல் ஒரு நாள் ஊதியம் வழங்கு !
 *அனைத்து அலுவலகங்களிலும் கள்ள நோட்டு கண்டறியும் கருவி வழங்கு !
*கருவி வழங்கப்படாத அலுவலகங்களில் வங்கிகளால் நிராகரிக்கப்பட்ட நோட்டுகளுக்கு இழப்பீட்டை ஊழியர்கள் தலையில் கட்டாதே !நிர்வாகமே ஏற்று கொள் !
*Cash conveyance க்கு உரிய பாதுகாப்பு மற்றும் வாகன வசதி வழங்கு 
    

மாபெரும்ஆர்ப்பாட்டம் 

நாள்  -18.11.2016 
மாலை  6 மணி  ,நாகர்கோயில் கோட்ட அலுவலகம் முன்பு 
                                      அனைவரும் வருக ! அணிதிரண்டு வருக !!

                                               தோழமையுடன் 
 A ,சுரேஷ்குமார்                                                                                      P .ஜஸ்டின்ஜோஸ் 
கோட்ட செயலர்                                                                                     கோட்ட தலைவர் 

No comments:

Post a Comment