அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Friday, 11 November 2016

ஏழாவது சம்பளக்குழு பொருந்தாத இதர மத்திய அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி 01.07.2016 முதல் 7 சதம் உயருகிறது

ஏழாவது சம்பளக்குழு பொருந்தாத இதர மத்திய அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி 01.07.2016 முதல் 7 சதம் உயருகிறது .இது GDS ஊழியர்களுக்கும் பொருந்தும் . நிதியமைச்சக உத்தரவை தொடர்ந்து அஞ்சல் வாரியம் உத்தரவிட வேண்டும் .

No comments:

Post a Comment