1.ஏற்கனவே தொடங்கப்பட்ட கணக்குகளில் KYC இல்லையென்றால் டெபாசிட் ரூபாய் 50000 வரை அனுமதிக்கலாம் .KYC டுக்கப்பட்டிருந்தால் மூன்று விதமான ரிஸ்க் அடிப்படையில் ( SB ஆர்டர் 08/2010) பெற்று கொள்ளவேண்டும் .
2.MPKBY ஏஜெண்டுகளிடம் RD டெபாசிட் பெற்றுக்கொள்ளலாம் .
3.WOS நோட்டுகளை ஸ்பீட் போஸ்ட் போன்றவைகளுக்கு பயன்படுத்தக்கூடாது.கணக்குகளில் டெபாசிட் பண்ண மட்டுமே அனுமதிக்கப்படும் .
4.WOS நோட்டுகளை மாற்றுவது ஒரு நபருக்கு ஒரு முறை அதிகபட்சம் 4000 என்பதல்லஒருவருக்கு ரூபாய் 4000 வரைதான் மாற்ற முடியும் .
No comments:
Post a Comment