அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Saturday 16 August 2014

முன்னாள் மண்டல செயலர் தோழர் K.நாராயணன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா

தோழர் K .நாராயணன்(முன்னாள் மண்டல செயலர் ) அவர்களின் 
பணிநிறைவு பாராட்டு விழா 15.08..2014 அன்று மதுரையில் சிறப்பாக
 நடைபெற்றது .
தோழர்கள் 
KVS (முன்னாள் பொது செயலர் )
 A .வீரமணி  (நிதிசெயலாளர் ) 
SK .ஜேக்கப்ராஜ் (மாநில உதவி செயலர் )
குமார் (மத்திய மண்டல செயலர் ) 
S .சுந்தரமுர்த்தி (மதுரை கோட்ட செயலர் ) 
ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் 

No comments:

Post a Comment