அஞ்சல் துறையும் மத்திய பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி அஞ்சலகங்களில் வேலைவாய்ப்பு பதிவு மையங்கள் செயல்படப்போகின்றன .
புதிதாக பதிவதற்கு கட்டணம் --ரூபாய் -15
புதுப்பித்தல் ரூபாய் --5
இதர சேவைகளுக்கு ரூபாய் 10
முழு விவரங்களுக்கு OPENING OF EMPLOYMENT EXCHANGE CENTERS AT ALL HOS CLICK HERE FOR DETAILS
No comments:
Post a Comment