அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Saturday, 10 June 2017

தென் மண்டல LSG பதவியுயர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

LSG  பதவியுயர்வு பட்டியல் நேற்று நமது மண்டல அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது .கோட்ட அலுவலகத்தின் தனியான உத்தரவு வந்தவுடன் தோழர்கள் தங்களது புது பதவிகளில் சேரலாம் .இடமாறுதலில் குறைகள் இருப்பின் PMG அவர்களுக்கு மேல்முறையிடு செய்யலாம் .பதவி உயர்வே வேண்டாம் என நினைப்பவர்கள் இந்த உத்தரவு கிடைத்த 15 நாட்களுக்குள் மறுதலிக்கலாம் .
மேல்முறையிடு மற்றும் மறுப்பவர்களுக்கு கோட்ட சங்கம் வழிகாட்ட தயாராக உள்ளது என்பதனை தெரிவித்து கொள்கிறோம் . ஊழியர்களின் குறைகள் மாநிலச்சங்க துணையோடு நிவிர்த்தி செய்யப்படும் என்று உறுதி கூறுகிறேன் .
தோழமையுடன் 
A.சுரேஷ்குமார், கோட்ட செயலர் குமரிக் கோட்டம் 


























No comments:

Post a Comment