அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Saturday, 1 November 2014

குமரிக்கோட்ட SSP அவர்கள் பணிஓய்வு

நமது கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் திரு செல்வராஜ் அவர்கள் 31-10-2014 அன்று பணிஓய்வு பெற்றுள்ளார்கள். நமது கோட்டத்தின் புதிய SSP -யாக
பதவியேற்கவுள்ள திருமதி நிரஞ்சலா தேவி அவர்கள்  விடுப்பில் இருப்பதால்
நமது கோட்டத்தின்  கண்காணிப்பாளரக கூடுதல் பொறுப்பாக விருதுநகர் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர்   அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்கள்.

கோட்ட செயலர்

No comments:

Post a Comment