அன்பார்ந்த தோழர்களே! தோழியரே!!
குமரிக்கோட்ட அஞ்சல் மூன்று மாநாடு 01-03-2015 அன்று நடைபெறுவதற்கான
ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக
கோட்டத் தலைவர் மற்றும் செயலர் உள்ளிட்ட நிர்வாகிகள் பெப்ருவரி 02 மற்றும் 03 ஆகிய தேதிகளில் கோட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உறுப்பினர்களை சந்திக்க உள்ளனர். அது சமயம் உறுப்பினர்கள் தங்களுடைய கோரிக்கைகளை தெரியப்படுத்துமாறு அன்புடன் வேண்டுகிறோம். அத்துடன் மாநாட்டு நன்கொடை ரூ 200/ வழங்குமாறும அன்புடன் கேட்டுகொள்கிறோம்
மாநாட்டு வாழ்த்துக்களுடன்,
P ஜஸ்டின் ஜோஸ் A சுரேஷ் குமார்
கோட்டத்தலைவர் கோட்டச் செயலர்
No comments:
Post a Comment