அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Wednesday 23 July 2014

குமரிக்கோட்ட மாதந்திர பேட்டி -24-07-2014

அன்பார்ந்த தோழர்களே! தோழியரே!!

நமது கோட்ட முதுநிலை கண்காணிப்பாளருடனான மாதந்திர பேட்டி  24-07-2014 அன்று நடைபெறவுள்ளது. தங்கள் பகுதி பிரச்சினைகளை செயலரிடம் தெரிவிக்கவும்.

A. சுரேஷ்குமார்
கோட்டச் செயலர்.

No comments:

Post a Comment