அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Tuesday 8 July 2014

  PTC  பயிற்சி க்கு  விதிவிலக்கு  பெறுபவர்கள்  

55 வயது அடைந்த  உடல்நலம் இல்லாத ஊழியர்களை  MACP III போன்ற பயிற்சி வகுப்புகளுக்கு  அனுப்பவேண்டாம்  எனவும் ,அப்படிப்பட்ட ஊழியர்களின் எழுத்துமுலமான  கடிதத்தை பெற்று கோட்ட நிர்வாகமே அவர்களை பயிற்சி மையத்திற்கு அனுப்பவேண்டாம் எனவும் கேட்டு கொள்ளபடுகிறார்கள் .போஸ்டல் ட்ரைனிங் பாலிசி 2012 இல் கூறியபடி கைகுழந்தைகள் வைத்திருக்கும் பெண் ஊழியர்கள் ,மகப்பேறு காலத்தில் இருக்கும்ஊழியர்களையும் அவர்களின் வேண்டுகோளை ஏற்று கோட்ட நிர்வாகமே அவர்களுக்கு பயிற்சி யில் இருந்து விதிவிலக்கு வழங்கலாம் என்றும் அஞ்சல்   வாரியத்தின் 11.11.2013 உத்தரவு கூறியுள்ளது .

(ஆதாரம் NO -4-3/2009-TRG DEPT  OF  POSTS   Training division மற்றும் CPMG LETTER   NO STC /17 -UNION /10 dated  at chennai on  09.05.2014  )

No comments:

Post a Comment