அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Thursday 31 July 2014

வருந்துகிறோம் !!

தமிழ் மாநில  அஞ்சல் மூன்று சங்கத்தின் மேற்கு மண்டல செயலரும் சேலம் மேற்கு கோட்ட செயலருமான நமது அன்புக்குரிய தோழர் C .சஞ்சீவி அவர்களுடைய தந்தையார் திரு K  R  சின்னச்சாமி அவர்கள் நேற்று இரவு இயற்கை எய்தினார். குடும்பத்தலைவரை இழந்துவாடும் தோழர் C .சஞ்சீவி 
மற்றும் அவர் குடும்பத்தினர்களுக்கு குமரிக்கோட்ட அஞ்சல் மூன்று சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத தெரிவித்துக் கொள்கிறோம் 

           கோட்டச் செயலர் , 
குமரிக்  கோட்ட அஞ்சல் மூன்று 

No comments:

Post a Comment