தொழிற்சங்க நடவடிக்கைககளில் ஈடுபட்டதற்காக தென்மண்டல நிர்வாகத்தின் தூண்டுதலால் கோட்ட அதிகாரிகள் ,கோட்ட செயலர்களுக்கு வழங்கிடும் ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்யகோரி CPMG அவர்களுக்கு மாநில சங்கத்தின் கடிதம் --CPMG அவர்களும் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி
2. தென் மண்டலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக பழிவாங்கப்
படும் பிரச்சினையில் ஏற்கனவே அளித்த உறுதி மொழியின் பேரில்
தானே நேரில் பேசி தீர்த்து வைப்பதாக CPMG உறுதி அளித்தார்.
No comments:
Post a Comment