அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Wednesday 1 April 2015

சுழல் மாறுதல் 2015 வழிகாட்டுதல்

சுழல் மாறுதல் 2015 வழிகாட்டுதல் --அஞ்சல் வாரியம் 30.03.2015 அன்று வெளியிட்டுள்ளது  

அதன்படி கோட்ட அதிகாரி -( competent authority ) ஆக செயல்படுவார் 
 
அண்டை கோட்ட SSP அல்லது SSRM  ஒரு உறுப்பினர் 


அந்தந்த கோட்ட அலுவலகத்தில் உள்ள ஒரு ASP ஒருவர் உறுப்பினர் 

இவர்களில் மூத்த அதிகாரி  இந்த கமிட்டியின் தலைவராக  

செயல்படுவார் 

தலைவர் மற்றும் உறுப்பினர்களை மண்டல அலுவலகம் நியமிக்கும் 

No comments:

Post a Comment