அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Wednesday 19 August 2015

செப்டம்பர் 2, 2015 ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் FNPO சம்மேளனமும் இணைகிறது.

 INTUC , AITUC, CITU, BMS, HMS, LPF உள்ளிட்ட 11 மைய  தொழிற்சங்கங்களின்  அறைகூவலை ஏற்று 
அஞ்சல் பகுதியில்  FNPO  சம்மேளனமும் 
செப்டம்பர் 2,2015 ஒரு நாள்  வேலை நிறுத்தத்தில் இணைகிறது.
 FNPO  சம்மேளனம் சார்பாக நேற்று இலாக்காவுக்கு அளிக்கப் பட்ட வேலை நிறுத்த நோட்டீஸ்  கீழே  பார்க்கவும்.

No comments:

Post a Comment