அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Tuesday, 30 August 2016

போனஸ் உச்சவரம்பு ரூபாய் 3500 யில் இருந்து 7000ஆக உயருகிறது

போனஸ் ........போனஸ் ...போனஸ் 
அன்பார்ந்த தோழர்களே! 
 புத்தம் புது காலை --நித்தம் ஒரு ஆர்டர் 
நேற்று புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ள மத்தியஅரசு ஊழியர்களுக்கு கிராஜூட்டி பொருந்தும் என்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த உத்தரவு !
                        இன்று    போனஸ்  உச்சவரம்பு ரூபாய் 3500 யில் இருந்து 7000ஆக உயருகிறது .இது கடந்த நிதியாண்டு 2014--2015 யில் இருந்து உயர்த்தப்படுகிறது .நிதியமைச்சக உத்தரவை பாரீர் !












No comments:

Post a Comment