DEAR COMRADES,
A SPECIAL INTERVIEW WITH TN P3 CIRCLE SECRETARY BY KALAIGNAR TV PRIME CHANNEL WILL BE TELECASTED IN THE " KALAI VANAKKAM - SPECIAL GUEST " PROGRAMME ON 25.02.2016 MORNING BY 08.00 TO 08.30 AM.
INTERVIEW WAS MADE ON 17.2.2016 ON STATE GOVT. EMPLOYEES STRIKE. FURTHER ON THE SUBJECTS LIKE FDI POLICY OF THE PRESENT GOVT. IN GOVT SECTOR, 7TH CPC PRIME DEMANDS AND THE PROPOSED INDEFINITE STRIKE BY CENTRAL GOVT. EMPLOYEES. KINDLY INFORM ALL OUR COMRADES.
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் .
கடந்த 17.02.2016 அன்று மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் போது நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று மாநிலச் செயலரிடம் கலைஞர் TV தொலைக் காட்சி நிறுவனத்தால் ஒரு சிறப்பு நேர்காணல் பதிவு செய்யப்பட்டது.
இந்தப் பதிவு 25.02.2016 அன்று காலை கலைஞர் தொலைக் காட்சி PRIME சேனலில் 08.00 முதல் 08.30 மணி வரை காலை வணக்கம் - "சிறப்பு விருந்தினர்" பகுதியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம், மத்திய அரசுத் துறைகளில் அரசின் அந்நிய மற்றும் தனியார் முதலீட்டுக் கொள்கை, ஏழாவது ஊதியக் குழுவின் முக்கிய கோரிக்கை மற்றும் எதிர்வரும் காலவரையற்ற வேலை நிறுத்தம் குறித்த கேள்விகளுக்கு நமது மாநிலச் செயலர் பதில் அளித்துள்ளார் . இந்த ஒளிபரப்பை நமது தோழர்/ தோழியர்கள் பார்க்கவும். இதர தோழர்களுக்கும் தெரிவிக்கவும்.
No comments:
Post a Comment