தோழர் செந்தில்குமார் PA பாளையம்கோட்டை அவர்கள் 14.03.2016 திங்கள் மாலை 7 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துகொள்கிறோம் .அன்னாரது இறுதிசடங்கு 15.03.2016 (இன்று )பாளை சாந்திநகர் அருகே உள்ள கக்கன் நகரில் நடைபெறுகிறது .
அன்னாரை இழந்துவாடும் மனைவி ,மகன் மற்றும் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .
குமரிக் கோ ட்ட அஞ்சல் மூன்று மற்றும் GDS சங்கங்கள்
No comments:
Post a Comment