ஒடிசா .கர்நாடகா மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் கேடேர் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. இதற்கான பதவிகள் மண்டல ரீதியாகவும் ,சென்னை PSD சென்னை CSD மற்றும் FOREIGN POST களுக்கான பதவிகளும் அடையாளம் காணப்பட்டு மாநில நிர்வாகத்தால் 28.02.2017 அன்று LSG மற்றும் HSG II அலுவலக பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன .
No comments:
Post a Comment