அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Friday, 31 March 2017

DISTRIBUTION OF GROUP "C" POSTS AFTER CADRE RESTRUCTURING

கேடர் சீரமைப்புக்கு பிறகு ஒவ்வொரு மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட பதவிகள்  தமிழகத்தில் 11209 PA பதவிகள் இருந்தது .தற்சமயம் அது 7851 ஆக குறைக்கப்பட்டுள்ளது .(அதாவது 3358எழுத்தர் பதவிகளை இழந்திருக்கிறோம் என்பதை 3358 உயர் பதவிகளை பெற்றிருக்கிறோம் என பாருங்களேன் )  . 588LSG  பதவிகள் இன்று 2967 ஆகவும் 99 HSGII பதவிகள் 1126 ஆகவும் 147 HSGI பதவிகள் 238 ஆகவும் 26 (NFG )HSGI ஆகவும் மாற்றப்பட்டுள்ளன .தமிழகத்தில் மட்டும் 30 சத எழுத்தர் பதவிகள் உயர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளன .உயர்பதவிகளில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு அப்பதவிகளுக்குரிய உயர் ஊதியம் இனி வழங்கப்படும்  

No comments:

Post a Comment