அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Monday, 27 March 2017

வருந்துகிறோம் !!

தோழர் ஜட்ஸன் , DSM , நாகர்கோயில் அவர்களது தந்தையார் அவர்கள் 24-03-2016 அன்று இயற்கை எய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம. அன்னாரது இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான ராஜபாளையம் சோலைச்சேரியில் நடைபெற்றது. தந்தையாரை இழந்து வாடும் தோழர் ஜட்ஸன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு குமரிக்கோட்ட அஞ்சல் மூன்று மற்றும் GDS சங்கங்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .
 

No comments:

Post a Comment