தோழர் வைத்தீஸ்வரன் அவர்களது புதல்வன் சென்னையில் நடந்த சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்குகள் புத்தேரி கவிமணி நகரிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து 28-03-2017 செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். மகனைப்பிரிந்து வாடும் தோழர் வைத்தீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் அனைவருக்கும் குமரிக் கோட்ட அஞ்சல் மூன்று மற்றும் GDS சங்கங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment