அப்துல் ரவூப் என்ற
அபூர்வ மனிதனே !
அஞ்சாநெஞ்சன் அணியை -தென்கோடியில்
அலங்கரித்தவனே !
தன்னடக்கம் -தைரியம் இவன்
தரித்த அணிகலன்கள்
ஆற்றல் --ஆளுமை இவனுக்கு
ஆண்டவன் கொடுத்த அருட்கொடைகள்
தொழிற்சங்க ஈடுபாட்டால்
பதவி உயர்வை இழந்தவனே !
ஆனாலும் ஊழியர் நெஞ்சங்களில்
உயர் இடத்திற்கு உயர்ந்தவனே !
கிடைத்த பொறுப்புகளை எல்லாம் உதறிவிட்டு
கொடுத்த வேலைகளை தொய்வின்றி செய்தவனே !
ஆயிரத்தில் ஒருவன் தான் --நீ
அப்துல் ரவூப் எங்கள் ஆலயத்தின் மணியோசை நீ !
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை
(நிகழ்ச்சி ஒன்றில் அண்ணன் பாலு -நான் உணவருந்த பின் வரிசையில் அண்ணன் ஆனந்தராஜுக்கு அடுத்து நிற்பவர் ரவூப் )
No comments:
Post a Comment