தபால்காரர் பயன்பாட்டிற்கு பட்டுவாடா தகவல்களை உடன் சேகரிக்க அஞ்சல் துறை கொண்டுவரும் MOBILE APPLICATIONS
1.இதை பட்டுவாடாவிற்கு செல்லும் போது கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும் .
2.எல்லா வகையான பட்டுவாடாவிற்கும் இதை பயன்படுத்தலாம்
3.விலாசதாரரின் கையெழுத்து /ரேகைகளை இந்த சாதனங்களில் பெறலாம் .
4.பட்டுவாடா செய்யப்பட்ட உடன் அதன் தகவல்கள் வலைத்தளத்தில் பதிவேற்றப்படும்
5.ஒவ்வொருநாளும் மாலையில் இந்த மொபைல் TREASURY இல் ஒப்படைக்கப்படவேண்டும்
6.ஏனைய பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த டிவைஸ் யில் இருந்து தடைசெய்ய பட்டிருக்கும் .
-------------------------------------------------------------------------------------------------------------------------
தபால்காரர் /MTS பணியிடங்களில் பணியாற்றும் GDS ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்க வந்த உத்தரவு கோட்ட அலுவலகங்களுக்கு வந்து சேர்ந்தன .இன்று பட்டுவாடா /SB கிரெடிட் அதிகபட்சமாக ரூபாய் 81000 வரை நிலுவை தொகை பெறுகிறார்கள்
---------------------------------------------------------------------------------------------------------------------------
மகளிருக்கான பேறுகால விடுப்பு --எல்லா ஊழியர்களுக்கும் பொருந்தும் .அவர்கள் நிரந்தரம் தற்காலிகம் --ஒப்பந்த ஊழியர்கள் என்றில்லாமல் அனைவருக்கும் வழங்க Ministry of Labour & Employment. விளக்க ஆணை
---------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment