அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Wednesday, 10 May 2017

குமரி அஞ்சல் மூன்று கோட்டச் சங்க மாநாடு

குமரி அஞ்சல் மூன்று கோட்டச் சங்க  மாநாடு 10-05-2017 அன்று  நாகர்கோயில் தலைமை அஞ்சலகத்தில் சிறப்பாக  நடைபெற்றது.
இந்த மாநாட்டில் நிர்வாகிகள் தேர்தல் போட்டியின்றி ஏகமனதாக நடைபெற்றது.
கோட்டத் தலைவராக
தோழர். S. அய்யம்பெருமாள் அவர்களும்
கோட்டச் செயலராக
தோழர். A. சுரேஷ்குமார் அவர்களும்
கோட்ட நிதிச் செயலராக
தோழர்.P.ஜஸ்டின் ஜோஸ் அவர்களும்
ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் 
மாநாட்டில் சிறப்பு நிகழ்வாக கடந்த 30.4.17 அன்று பணிநிறைவு பெற்ற அஞ்சல் மூன்று இயக்கத்தின் போர்வாள், அண்ணன் பாலு அவர்களின் அன்புத் தம்பியாக குமரிக் கோட்ட சங்கத்தின் தலைவர் மற்றும் பல்வேறு  பொறுப்புகளில் பணியாற்றிய தோழர். P. முகமது அப்துல் றவூப் அவர்களின் பணி நிறைவுப் பாராட்டு சிறப்பாக நடைபெற்றது.
மாநாட்டில் அஞ்சல் மூன்று மாநிலச் செயலர தோழர். J.இராமமூர்த்தி  அவர்களும், AIGDSU மாநிலச் செயலர் தோழர் A . இஸ்மாயில் அவர்களும், நெல்லை அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர்.S  K  ஜேக்கப் ராஜ் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில.


Image may contain: text



Image may contain: 4 people, people standing and outdoor

Image may contain: 1 person, indoor









No comments:

Post a Comment