தமிழகத்தில் LSG --HSG II
LSG பதவி உயர்வு பட்டியல் நேற்று மாநில நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது .ரெகுலர் LSG யில் 181 பேரும் கேடர் சீரமைப்பில் 1506 பேரும் LSG பதவிஉயர்வு பெறுகிறார்கள் .பணி ஓய்வு வரை பதவி உயர்வுகளை பார்த்திராத பல மூத்த தோழர்களுக்கு முன்னால் இன்று பலநூறு ஊழியர்கள் பதவியுயர்வு பெறுவதும் இவர்களை தொடர்ந்து இளைய தோழர்களும் தங்களது குறைந்த சேவை காலத்திலே பதவி உயர்வை சுவைப்பதும் ஒரு முன்னேற்றம் தான் .மூத்த தோழர்களுக்கு இடமாறுதலில் உள்ள பிரச்சினைகளும் ஏற்கனவே 4600 மற்றும் 4200 வாங்கியவர்களுக்கு 2800 GP யில் நிர்ணயிக்கும் விசயங்கள் --ஒரு ரூபாய் கூட உயர்வு இல்லாத பதவி உயர்வுகள் --மண்டல அளவிலான இடமாறுதல் -என்ற நடைமுறை சிக்கலில் ஒன்றை கூட நம்மால் தீர்க்க முடியாதது ஒரு வருத்தம் தான் .இருந்தாலும் நம்மில் அநேக தோழர்கள் எழுத்தர் பிரிவின் உயர்நிலையான HSG I வரை பணியாற்ற கிடைத்த வாய்ப்பையும் மறுத்திடலாகாது .LSG பதவிகள் என அடையாளம் காட்டப்பட்ட அனைத்து பதவிகளையும் ஊழியர்களுக்கு தெரிவித்து -அவர்களின் விருப்ப மனுக்களை பெற்று இடமாறுதல்களை வழங்கிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம் .ஏற்கனவே பல மண்டலங்களில் இந்த உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ளதால் சிரமங்கள் இன்றி தமிழகத்தில் இந்த உத்தரவுகள் அமுலாகும் என்று தெரிகிறது .
List 1 : Click Here to View
List 2 : Click Here to View

No comments:
Post a Comment