அன்பார்ந்த தோழர்களே !
தமிழக அஞ்சல் வட்டத்தில் தேங்கி கிடக்கும் பிரட்சினைகளை தீர்க்க கோரி NFPE ஒருங்கினைப்பு குழு சார்பாக ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
நாள் -17.03.2016 வியாழன்
நேரம் மாலை 5.30 மணி
இடம் : முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலக வாயில் , நாகர்கோவில்
கோரிக்கைகள்
1.அனைத்து CBS/ அலுவலகங்களிலும் ஏற்படும் இன்டர்நெட் இடையூறுகளை நீக்கு !
1.ED தோழர்களை குறிவைத்து இலக்கை நிர்ணயித்து கொடுமைபடுத்தும் கோட்ட /உப கோட்ட அளவிலான அதிகாரிகளை கட்டுபடுத்து !
2.சட்டத்திற்கு புறம்பாக 10 ரூபாய் RD கணக்குகளை தொடங்க சொல்லி பொய்யான எண்ணிக்கையை காட்டி வரும் அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடு! .
3.திருநெல்வேலி ,கன்னியாகுமரி கோட்டங்களுக்கு வெள்ள நிவாரண முன்பணம் வழங்கிடு !
4.அஞ்சலக வேலைநேரத்தை இலாகா உத்தரவுபடி சனிக்கிழமைகளில் மாற்றியமை !
5.வேலைப்பளுவை காரணம்காட்டி தபால் காரர் பதவிகளை குறைக்காதே!
6. பட்டுவாடாவை பாதிக்கும் COMBINED DUTY போடாதே !
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஆர்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்
வாழ்த்துக்களுடன்
P ஜஸ்டின் ஜோஸ் A சுரேஷ்குமார்
கோட்ட தலைவர் கோட்ட செயலர்
இதுகுறித்து CPMG அவர்களுக்கு கொடுத்துள்ள கோரிக்கை மனு உங்கள் பார்வைக்கு
CHARTER OF DEMANDS
1. Request to stop the ‘Torture’ unleashed against the employees including GDS in the name of targets.
2. Request to take Disciplinary action against the ground level officers, who are pressing the employees to open Rs.10/- denomination RD accounts in Large on a Single Depositor in order to attain fake target, violating the Ministry of Finance orders, thereby cheating the Department/Fin. Ministry. The information of such accounts/Divisions/ offices can very well be obtained from CPC.
3. Request to raise the Bandwidth at all ‘C’ and ‘B’ Class offices immediately, as per the orders of the Department.
4. Request to take action against the ‘Infosys’ for the continued ‘slowness’ in Finacle’, instead of fixing responsibility on the ground level officials on public complaints.
5. Request to take action against ‘Infosys’ for the continued ‘Slowness’ in ‘Mc Camish’ for the past one month, since nothing can be moved in the RPLI/PLI drive period, resulting in huge loss to the Dept.
6. Request to implement the order of the Dte. on “business hours’ at all offices immediately.
7. Request to stop redeployment of any Postman post, without applying scientific assessment of the work load like congested area and multistoried buildings etc. Request not to combine the beats, affecting the Delivery performance in the changed scenario.
8. Request to provide substitutes in Postman and MTS clear vacant posts/leave vacancies without imposing any restrictions.
9. Request to take immediate action on the memorandum submitted by RMS employees unions of Central Region. Request to initiate discussions with the staff unions and settle the issues. Don’t victimize the employees, who are on struggle for settlement of their genuine demands.
10. Request to assess all the vacancies as per the Directorate orders and take immediate action to fill up all the vacant posts. Request to form assessment committee immediately and include the staff side representatives in the Committee to avoid any irregular assessment of vacancies, as was done by the authorities for the past several years.
11. Request to consult the representatives of the staff unions before making any changes in RMS operations/Units.
12. Request to grant financial assistance from Welfare fund to the applied and affected GDS during the December 2015 flood, without any further delay. Request to grant flood advance to the RMS units in Chengalpattu/Cuddalore and in Tirunelveli/Kanniyakumari Divisions in Postal without any further delay..
With regards,
sd/- sd/-
(B. PARANTHAMAN) (G. KANNAN)
PRESIDENT COC & CONVENER COC &
CIRCLE SEC.,R4, NFPE. CIRCLE SEC.,P4 NFPE.